Sub Divisions are

Nathaman ,Malaiyaman-Udayar ,

Suruthiman-Moopanar and Nainar are Called Parkavakulam.

All Are Mostly Land Lords In their Villages with Agricultural Base.

In Tamilnadu Spread Over In All Districts.

Majority Lives In Tanjore,Perambalur,Salem,Ramnad,Pudukottai,Madurai & Trichy.


G. K. Vasan, (born December 28, 1964) is a member of the Indian National Congress (INC) based in Tamil Nadu, India.
He was educated at Madras Christian College Higher Secondary School and was later awarded a degree. He is the son of a veteran Congress leader, G. K. Moopanar, who later formed his own political party, the Tamil Maanila Congress (TMC). The TMC elected Vasan as its leader upon the death of his father. After leading the party for some time, he merged the TMC with the INC, whose president, Sonia Gandhi, named him as a secretary of the party.
Vasan is the Union Minister of Shipping.
Vasan has held the following positions:
May 2009 onwards : Union Minister of Shipping, Government of India
March 2009 - May 2009: Union Minister of State for Labour & Employment (Independent Charge) (Additional Charge)
April 2008 : Re-elected to the Rajya Sabha
Jan 2006 -May 2009 : Union Minister of State for Statistics & Programme Implementation (Independent Charge)
Oct 2004 - Jan 2006 : Member, Consultative Committee for the Ministry of Urban Development
Aug 2004 - Jan 2006 : Member, Committee on Coal and Steel
Nov 2003 - Feb 2006 : President, Tamil Nadu Congress Committee
June 2003 - July 2004 : Member, Committee on Subordinate Legislation
Aug 2002 - Nov 2003 : Secretary, All India Congress Committee (A.I.C.C.)
Jan 2003 - Feb 2004 : Member, Committee on Urban and Rural Development
June 2002 - July 2004 : Member, Departmentally-Related Standing Committee on Urban and Rural Development
May 2002 - Jan 2004 : Member, Consultative Committee for the Ministry of Agriculture
April 2002 : Elected to Rajya Sabha
Aug 2001 - Aug 2002 : President, Tamil Maanila Congress

2 comments:

Anonymous said... 5 August 2013 at 04:00

பார்க்கவ குல மக்கள். மலாடர்=மலையர்=சேதியர்=மழவர்.
பார்க்கவ குல மக்கள் வேளாண்மையிலும் ஈடுபடுவதால் வெள்ளாளர் போன்ற ஒரு ஜாதியாக அறியாதவர்களால் கருதப்படுகின்றனர்.ஆனாலும் உண்மையில் சத்திரிய சமூகமான இவர்கள் எவ்வாறு எப்போது நில உடைமையாளர்களாக ஆனார்கள் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த விளக்கம் இதோ.....(UDAIYAR,MOOPANAR,NAYINAR)

LITERATURE CASTE AND SOCIETY.(REFERENCE BOOK)
TAMIL SOCIETY AND THE MILITARY IN THE AGE OF THE MEDIEVAL CHOLAS.
WARFARE AND SOLDIERS.

Noboru karashima examined seven inscriptions from uttathur which belongs to the periods of the RAJARAJA 3rd.

These inscriptions all recorded within three years of the reign of RAJARAJA3rd show land transaction (selling and buying) by several suruthimans fellows in the Thiruchchirapalli district.
The suruthimans seem to be closely related to the palli, vanniya or agambadiyar castes and claimed kshathriya origin.

we find the earliest reference of the surutiman community in an inscription dated 1015 AD where a suruthiman lays down his life as a vanguard soldier in the battle of katakkam.
Another suruthiman referred to in 1141AD as a member of the urattur nadu and as landholding was an important qualification for being a nattar,we can presume that this person was a kani-holder.in the next one referred to in 1150AD we find the person mentioned as a land holder(UDAIYAN) Natalvan.
so here we find an erstwhile non-peasant martial community slowly transforming itself and becoming substantial landlords in the lower cauvery basin in the thirteenth century.

சேர வம்சத்தின் மலையர் வம்சத்தைச் சேர்ந்த மக்களான இவர்கள்...

"கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்லவே வந்து வெள்ளாளர் ஆனாரே"

என்ற பழமொழிக்கு ஏற்ப மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆயினர். அதாவது பனிரெண்டாம் நூற்றாண்டு காலத்தில் நில உடைமை சமூகமாகி உடையார்,நாட்டார்,நாடாள்வார்,கிழார்(மூப்பனார்),
வேளாளர்(வெள்ளாளர் அல்ல)
என்ற அந்தஸ்துகளில் இருந்து கால மாற்றத்தின் போது உண்டாகும் பல்வேறு அரசியல் காரணங்களால் பதினெட்டாம் நூற்றாண்டு முதலாய் பார்க்கவ குலத்தாரில் பலரும் முழுமையான விவசாயிகளாக மாறினார்கள்.

ஆனாலும் என்றைக்கும் தம்மை வெள்ளாளர் என்று கூறிக் கொண்டதும் கிடையாது. வெள்ளாளர்களோடு மண உறவு கொண்டதும் கிடையாது.
சித்திர மேழி பெரியநாட்டார் என்ற அமைப்பில் நாட்டார் பதவியில் இருந்த இவர்கள் வெள்ளாளர்களில் இருந்து தம்மை வேறுபடுத்திக்காட்டவே பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தம்மை பார்க்கவ குல சத்திரியர் என்று அழைத்துக் கொண்டனர்.
ஏனெனில் மன்னராட்சிக் காலந்தொட்டே வெள்ளாளரிடம் வரிவசூல் செய்யும் கடமை கொண்ட பண்டாரத்தார், பண்டரையர் போன்ற பதவிகளைக் கொண்டவர்கள் பார்க்கவ குல சமூகத்தவர்.பார்க்கவ வம்சத்து மலையமான் மக்கள் அனைவரும் மலையர் மலாடர் என்று வழங்கப்படும் ஒரு மரபைச் சேர்ந்தவர்கள்.சேதியர் என்றும் பொதுப் பெயரால் அழைக்கப்படுபவர்கள்.
எட்கர் தர்ஸ்டன் பார்க்கவர்களைப் பற்றிய குறிப்புகளில் வேட்டுவ மறவர்கள் என்கிறார்.இது மழவர்களை நேரடியாக சுட்டுகிறது. .Tradition traces the descent of the three castes from a certain Deva Raja, a Chera king, who had
three wives, by each of whom he had a son, and these
were the ancestors of the three castes. There are other
stories, but all agree in ascribing the origin of the castes
to a single progenitor of the Chera dynasty. It seems
probable that they are descendants of the Vedar soldiers
of the Kongu country, who were induced to settle in the
eastern districts of the Chera kingdom.
(வெட்டுதல் அழித்தல்)பகைவரை சேதிக்கும் தொழிலே மறவனின் வாளின் வேலை.ஆகவே மறக்குல மலையர்கள் சேதியர்களாக ஆண்ட நாடு சேதிநாடு எனப்பட்டது.
சேதியன் என்ற கத்தி கொண்ட மறவர்களே பார்க்கவ குலத்தில் சுருதிமான் (மூப்பனார்=கிழார்) பட்டம் கொண்டு கத்திரியர் என்ற கத்திக்காரர்கள், சவளக்காரர்கள் என்று போர்க்கருவிகளின் பட்டப்பெயரை பட்டப் பெயராக கொண்டு இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றனர்.

Anonymous said... 5 August 2013 at 04:05

சேரர்களான மலையமான்களின் பார்க்கவ வம்சத்தில் மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்று மூன்று பகுப்புகள் உள்ளது.குல முதல்வராக தெய்வீகனின் புராணம் கூறப்படுகிறது.பாரி மகளிரை தெய்வீகன் மணந்ததாக கூறப்படுவதற்கு ஆதாரங்கள் அநேகம் இருந்தாலும் அதே தெய்வீகனது மக்களாக கூறப்படும் நரசிங்க முனையரையர்,மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமான் குலசேகரன் இவர்களின் காலம் கி.பி ஏழு முதல் எட்டாம் நூற்றாண்டுகளுக்குள் உள்ளது.மேலும் இம்மூவரும் சகோதரர் என்று புராண கதைகள் புனையப்பட்டுள்ளது.சகோதரர் என்னும் போது மூவரும் ஒரே சேர வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் என்பதே உண்மையாகும்.தெய்வீக ராஜனின் காலமும் இவர்களின் காலமும் வேறுபட்டாலும் தெய்வீகன் மலையமான் நரசிம்ம உடையானின் பார்க்கவ வம்சத்தின் வம்சாவழியில் வந்தவர்கள் தான் இவர்கள் மூவரும் என்ற தகவலை பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தெய்வீக ராஜன் பற்றிய செப்பேடு உறுதி செய்கிறது.
மேலும் நாயன்மார் இருவர் சேதிநாட்டில் ஒரே கால கட்டத்தில் ஆண்டதனாலும் சைவ சமயம் சிறந்து விளங்கிய கால கட்டத்தில் மெய்ப்பொருள் மன்னர்,நரசிங்க முனையரையர் இருவரது பெருமையும் கொண்டாடப்பட்டது.சுருதிமான் குலசேகரர் பற்றிய தகவல்கள் ஓரளவு காணப்படும்.அதில் அவர் சுருதிகள்(வேதங்கள்)பல கற்றவர்,பாண்டியன் மகளை மணந்தவர், எல்லா வித்தைகளிலும் சிறந்தவர்.பக்தியின் பாற்பட்டு நாட்டைத் துறந்து தேசாந்திரம் சென்றவர்.என்பன போன்ற குறிப்புகள் காணப்படும்.சுருதி என்பது வேதத்தை மட்டுமல்லாது ஆதி,பண்டைய,மூலம் என்ற பொருளும் உடையது.ஆகவே தான் சுருதிமான்கள் இக்குலத்தின் ஆதி மூலமான முதன்மையானவர் என்ற பொருளுடைய மூப்பனார் என்ற பட்டம் உடையோர் ஆனார்கள்.
மெய்ப்பொருளார் மற்றும் நரசிங்க முனையரையர் பற்றிய குறிப்புகள் பெரிய புராணம் வாயிலாக கிடைத்துள்ள நமக்கு குலசேகரர் பற்றி ஏதும் குறிப்புகள் இல்லாமல் போகவில்லை.சைவ மதப்பற்றால் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.சைவம் ஓங்கியிருந்த அக்காலத்தே வைணவ ஆழ்வாரான குலசேகரர் அடையாளம் காட்டப்படாமல் பொதுவாக சுருதிமான் குலசேகரர் என குறிக்கப்பட்டுள்ளார்.
கருவூர் கொல்லி மாநகரை தலைநகராக கொண்ட சேர மன்னனான குலசேகரர் கொங்கர் கோமான் என்று அழைக்கப்பட்டார்.சேர வம்சத்து
பார்க்கவ அரசர்களும் கொங்கராயர் என்ற பட்டம் உடையோர்.

சுருதிமான் என்பதன் முழுமையான அர்த்தம் எல்லாவற்றிலும் சிறந்தவர் என்பதே.சுருதிகளில்,போர் பயிற்சிகளில் தேர்ந்தவர்.அதே போல் குலசேகர ஆழ்வாரும் சுருதிகளில் தேர்ந்தவராயும்,போர் செய்வதில் வல்லமை உடையவராயும் காணப்படுகிறார்.ராம காதையால் ஈர்க்கப்பட்டு திருவாய் திருமொழி என்ற பாடல்களை ஆழ்வார் பாடியுள்ளார்.
இவரின் வீரத்தை கண்டு பாண்டியன் தன் மகளை இவர்க்கு மணம் செய்வித்ததாக அறிய முடிகிறது.ஆழ்வாரது பாடல்கள் பெருமாள் திருமொழி என்று அழைக்கப்படும்.சுருதிமான் குலசேகரரும் பாண்டியன் மகளை மணந்ததாக உள்ளது.எல்லாவற்றிற்கும் மேலாக குலசேகர ஆழ்வார் பக்தி காரணமாக
"ஆனான செல்வத்துஅரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” என்று கூறி நாடு துறந்து துறவு பூண்டு திருவரங்கம் சென்றார்.
சுருதிமான் குலசேகரரும் பக்தி காரணமாக நாடு துறந்து துறவறம் பூண்டு திருக்கோவில்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அநேக ஒற்றுமை உள்ள இருவரது வரலாறும் இருவரும் ஒருவரே என்பதை தெளிவாக உணர்த்தும்.
பார்க்கவ வம்சத்தில் சைவ மதம் வலிமை பெற்று விளங்கிய காரணத்தாலும் அனைவரும் தீவிர சைவர்கள் ஆக இருந்ததாலும் சுருதிமான் குலசேகரனே குலசேகர ஆழ்வார் என்ற தகவல் வெளிப்படுத்தப் படவில்லை.குலசேகரர் என்றால் குலத்தின் சிகரமானவர் என்று பொருள் உண்டு.குலத்தின் சிகரமான ஆழ்வாரை,நம் மலையமான்கள் அருமை உணராது உரிமைகோராது இருக்க,குல சேகர ஆழ்வாரை சத்திரிய பெருமை வேண்டி வேறு மொழி பல
மக்களும் குல முதல்வர் என்கின்றனர்.
ஆனால் சுருதிமான் குல சேகர ஆழ்வாரே நம் குல முதல்வர் என்பதை சேரமான் மலையமானின் பார்க்கவ குல செல்வங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

 
Top