Sub Divisions are

Nathaman ,Malaiyaman-Udayar ,

Suruthiman-Moopanar and Nainar are Called Parkavakulam.

All Are Mostly Land Lords In their Villages with Agricultural Base.

In Tamilnadu Spread Over In All Districts.

Majority Lives In Tanjore,Perambalur,Salem,Ramnad,Pudukottai,Madurai & Trichy.




















48 comments:

Unknown said... 27 February 2010 at 09:23

Dear Uravukal,

Parkavakulam Moopanar Community entru blog pottu irukkirom.

http://moopanarcommunity.blogspot.com

Anbudan
Muruganantham

Muthuraman said... 23 June 2011 at 07:38

பார்க்கவர்கள் வேளிர் வம்ச வழியினர் என்றறிந்து பெரு உவகை கொண்டேன் ! வாழ்க நின் குலம்!வேந்தர் குலப்பெருமைபடி வாழ்ந்து தமிழருக்கு பெயர் சேர்க்க!
முத்து ராமன்

Anonymous said... 19 January 2012 at 17:20

பார்கவ குலமென்பது முக்குலத்தில் ஓர் குலமான கள்ளர்குல பிரிவின்
தொன்மையான சோழ நாட்டு அரசவம்சத்தவர்களில் ஓர் குழுவினரின் பட்டமாகும்.
,மலையமான்கள்,சுருதிமான்கள்,ஓய்மான்கள்,சேதிராயர்கள் முனையரையர்கள்,முனையத்தரையர்கள்,மலையராயர்கள்,மலையரையர், மலையன் என்ற பட்டங்களையும் பெற்றவர்கள்.
சேதிநாடுஎன்றநடுநாடு,மலைநாடு,கோவலூர்,திருகோவலூர்,ஓய்மாநாடு, கிழியூர்,முனையூர்,
மலாடு,திருமுனைப்பாடி, போன்ற சேதிநாட்டு பகுதிகளை இரண்டாயிரம்
வருடங்களுக்கும் மேலாக சுருதிமான்,மலையமான்,நத்தமான்,என்னும்
குடிப்பெயருடனும்,சேதிநாட்டை ஆள்பவர்கள் என்பதால் சேதிராயர்கள்
என்ற பட்டங்களுடனும் ஆண்ட இனத்தவர்கள் என கல்வெட்டு
ஆதாரங்களும்,சங்ககால புறநானூற்றுபாடல்களும் தெரிவிக்கின்றன.
இக்குழுவினர் தங்களை கல்வெட்டுக்களில் பார்கவ குல சத்ரியர்கள்
என்றே பதிவு செய்துள்ளனர்.அவர்களின் வம்சத்தினரும் அவ்வாறே
அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் சோழனுக்கு பெண் கொடுக்கும்
அளவிற்கு மேன்மையும்,தகுதியும் பெற்றவர்களாகஇருந்தனர்.
சோழர்களில் ஓர் கிளையான சேதிராயர்
என்ற அரசகுல பரம்பரையினர்கள்.சுந்தரசோழனின் மனைவியும்
ராஜராஜ சோழனின் தாயாருமான வானவன்மாதேவி என்பவர்
திருக்கோவிலூர் மலையமான் சித்தவடவன் என்பவரின் மகளாவார்.
சோழ வம்சம் பார்கவ குலத்தோடு நெருங்கிய தொடர்புடையது என
வரலாற்றுஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.மேலும் இரண்டாம்
ராஜராஜனுடைய மனைவி அவனிமுழுதுடையாள் என்பவரும்
மலையமான் மகளேயாவார்கள்.
மலையன்,மலையமான்திருமுடிக்காரி,தேர்வண்மலையன்,சோழியஏனாதி
திருக்கண்ணன்,தெய்வீகன்,போன்றோர் புறநானூற்றில் பாடல்கள் பல
பெற்ற சங்க கால மன்னர்கள். சேரமான் குலசேகரஆழ்வார்,மெய்பொருள்
நாயனார்,நரசிங்கமுனையரையர்,போன்றோர் இக்குலத்தில் தோன்றியவர்கள்.
மாமன்னன் ராஜராஜசோழனும் இக்குலமரபினனே ஆவார்.கள்ளர்குல அரச வம்சமாக
அறியப்பட்ட பதினாறு பட்டங்களில் மலையமான்கள் மற்றும் சேதிராயர்கள் போன்ற
பட்டப்பெயருடன் ஆண்டபுகழ் பெற்ற வம்சத்தினர் தான் பார்கவ குலத்தினர்.
பிரான்மலை,கொடுமலைக்குன்றம்,பிறமலை என்றெல்லாம் தற்போது
அழைக்கப்படும் பிரான்மலையை(இம்மலைப்பகுதியில் இருந்து தான் புகழ்
பெற்ற பிறமலைக்கள்ளர் என்ற வகுப்பினரும் மதுரை நோக்கி வந்ததாக
கூறப்படுகிறது).ஆண்ட பாரி மன்னனுக்கும் மலையமான்
திருமுடிக்காரிக்கும் ஏற்பட்டுள்ள மணஉறவு வரலாறு கல்வெட்டில்
உறுதி செய்து அறியப்பட்ட ஒரு சம்பவமாகும்.
வள்ளல் பாரி ஓரியக்குலத்தை சேர்ந்தவன். ஓரியர்=சக்கரவாள சக்கரவர்த்திகள்=நாகவம்சத்தினரின் தலைவர்கள்.பாரிவேள் இந்த வம்சத்தில் வந்தவன்.(உபரிசர வசு என்னும் சோழ மன்னனும் இவ்வம்சத்தவன்). நாகர்கள் என்று அழைக்கப்படும் மரபினரின் தலைவன்.
(விச்சாதரர்=வானவர்).கள்ளர் என்பார் வீரம் நிறைந்த நாகர்களே என்று கூறப்பட்டுள்ளது.அத்தகைய குடிப்பிறந்த பாரி வீரத்திலும் கொடையிலும் புகழ் ஓங்கியவன்.
மேலும் அவனது பறம்புமலையும்,அதைச்சுற்றியுள்ள முன்னூறு ஊர்களும்
மூவேந்தர்களின் எல்லைகளையும் தொட்டிருந்தது.இதனாலேயே பாரியிடம்
மூவேந்தரும் பெண் கேட்டிருக்கலாம்.பாரிபெண் தர மறுத்ததின் விளைவாக அவன் மீது போர்தொடுக்க மூவேந்தரும் ஒன்றுகூடி
போரிட்டும் அவனை வெல்ல இயலாது போகவே சூழ்ச்சியினால்
அவனைக்கொன்றதாக கபிலரின் பாடல்களின் மூலமாக அறிய முடிகிறது.
பாரியின் பெண்கள் அங்கவை,சங்கவை இருவரும் புலவர் கபிலர்
பொறுப்பில் இருந்தனர்.அவர் அவர்களை இறுதியாக பாரியைபோன்றே
இனத்திலும் வீரத்திலும் கொடையிலும் இணையான முள்ளூர் மலைநாட்டு கள்ளர் மலையமான்திருமுடிக்காரியின் மகன்
தேர்வன் மலையனுக்கு மணமுடித்துகொடுத்ததாக கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் அறியப்படுகிறது.எனவே பாரியின் வம்சமாகவும் பார்கவ குலத்தார்
கூறிக்கொள்வதும் அதற்கான சான்றுகளும் தெளிவாகவே உள்ளன.பாரி மற்றும் மலையமான்களின் வம்சத்தினராகவே வரலாற்றுஆய்வுகள் கூறுகின்றன .தற்காலத்தே இவர்கள் பார்கவ குல மூப்பனார்,
பார்கவ குல உடையார் என்ற பட்டங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.இனத்தின் மூத்த குடியினர் எனப்பொருள்படும் .(மைசூர் உடையார்கள் வேறு இனத்தவர்கள்.)
உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மூப்பனார்,நயினார்,என்பதாகு தஞ்சைக்.கள்ளர்குல அரசவம்சமாக பழங்காலம் முதலே அறியப்பட்டவர்களான
பார்க்கவ குல மூப்பனார்,பார்க்கவ குல உடையார்
என்ற சேதிராயர்களான பார்கவ குலத்தினர் மற்றும்
தஞ்சைக்கள்ளர்களான சோழர்கள் இருவரைப்ப்ற்றிய கல்வெட்டு இலக்கிய
வரலாற்று ஆதாரங்கள் அனைத்துமே சோழர்கள் கள்ளர் மரபினரே என உறுதிப்படுத்துகின்றன.

Santhanooraan said... 13 April 2012 at 05:01

Hi dear all,

I am proud of being part of our community. What I think is that we are not more into business and public administration. We need to generate more entrepreneurs in our community. And moreover we need to come out strongly in politics, there is no sweet in talking our old stories. What we are now? That is the matter. yes, our ppl r living in middle and upper middle class. But there are our ppl in struggling section of poverty line. We can bring them up if our ppl are in Authoritative position.. That is my wish.

Unknown said... 3 September 2012 at 19:58

Is Parkavakulam under the Kshatriya, Vaishya or Shudra category? Please reply asap. Thank you!

Anonymous said... 5 August 2013 at 03:54

பார்க்கவ குல மக்கள் வேளாண்மையிலும் ஈடுபடுவதால் வெள்ளாளர் போன்ற ஒரு ஜாதியாக அறியாதவர்களால் கருதப்படுகின்றனர்.ஆனாலும் உண்மையில் சத்திரிய சமூகமான இவர்கள் எவ்வாறு எப்போது நில உடைமையாளர்களாக ஆனார்கள் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த விளக்கம் இதோ.....(UDAIYAR,MOOPANAR,NAYINAR)

LITERATURE CASTE AND SOCIETY.(REFERENCE BOOK)
TAMIL SOCIETY AND THE MILITARY IN THE AGE OF THE MEDIEVAL CHOLAS.
WARFARE AND SOLDIERS.

Noboru karashima examined seven inscriptions from uttathur which belongs to the periods of the RAJARAJA 3rd.

These inscriptions all recorded within three years of the reign of RAJARAJA3rd show land transaction (selling and buying) by several suruthimans fellows in the Thiruchchirapalli district.
The suruthimans seem to be closely related to the palli, vanniya or agambadiyar castes and claimed kshathriya origin.

we find the earliest reference of the surutiman community in an inscription dated 1015 AD where a suruthiman lays down his life as a vanguard soldier in the battle of katakkam.
Another suruthiman referred to in 1141AD as a member of the urattur nadu and as landholding was an important qualification for being a nattar,we can presume that this person was a kani-holder.in the next one referred to in 1150AD we find the person mentioned as a land holder(UDAIYAN) Natalvan.
so here we find an erstwhile non-peasant martial community slowly transforming itself and becoming substantial landlords in the lower cauvery basin in the thirteenth century.

சேர வம்சத்தின் மலையர் வம்சத்தைச் சேர்ந்த மக்களான இவர்கள்...

"கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்லவே வந்து வெள்ளாளர் ஆனாரே"

என்ற பழமொழிக்கு ஏற்ப மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆயினர். அதாவது பனிரெண்டாம் நூற்றாண்டு காலத்தில் நில உடைமை சமூகமாகி உடையார்,நாட்டார்,நாடாள்வார்,கிழார்(மூப்பனார்),
வேளாளர்(வெள்ளாளர் அல்ல)
என்ற அந்தஸ்துகளில் இருந்து கால மாற்றத்தின் போது உண்டாகும் பல்வேறு அரசியல் காரணங்களால் பதினெட்டாம் நூற்றாண்டு முதலாய் பார்க்கவ குலத்தாரில் பலரும் முழுமையான விவசாயிகளாக மாறினார்கள்.

ஆனாலும் என்றைக்கும் தம்மை வெள்ளாளர் என்று கூறிக் கொண்டதும் கிடையாது. வெள்ளாளர்களோடு மண உறவு கொண்டதும் கிடையாது.
சித்திர மேழி பெரியநாட்டார் என்ற அமைப்பில் நாட்டார் பதவியில் இருந்த இவர்கள் வெள்ளாளர்களில் இருந்து தம்மை வேறுபடுத்திக்காட்டவே பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தம்மை பார்க்கவ குல சத்திரியர் என்று அழைத்துக் கொண்டனர்.
ஏனெனில் மன்னராட்சிக் காலந்தொட்டே வெள்ளாளரிடம் வரிவசூல் செய்யும் கடமை கொண்ட பண்டாரத்தார், பண்டரையர் போன்ற பதவிகளைக் கொண்டவர்கள் பார்க்கவ குல சமூகத்தவர்.பார்க்கவ வம்சத்து மலையமான் மக்கள் அனைவரும் மலையர் மலாடர் என்று வழங்கப்படும் ஒரு மரபைச் சேர்ந்தவர்கள்.சேதியர் என்றும் பொதுப் பெயரால் அழைக்கப்படுபவர்கள்.
எட்கர் தர்ஸ்டன் பார்க்கவர்களைப் பற்றிய குறிப்புகளில் வேட்டுவ மறவர்கள் என்கிறார்.இது மழவர்களை நேரடியாக சுட்டுகிறது. .Tradition traces the descent of the three castes from a certain Deva Raja, a Chera king, who had
three wives, by each of whom he had a son, and these
were the ancestors of the three castes. There are other
stories, but all agree in ascribing the origin of the castes
to a single progenitor of the Chera dynasty. It seems
probable that they are descendants of the Vedar soldiers
of the Kongu country, who were induced to settle in the
eastern districts of the Chera kingdom.

மேலும் வன்னியரான சதாசிவ பண்டாரத்தார் கூட அதியர் மரபையும், மழவராயர் மரபையும் மலாடு நாடு (பார்க்கவ குலம்)மலையர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்.
மேலும் போரின் போது ஆநிரைகளை கவர்தல் என்பது மலாடர்களின் முக்கிய தொழிலாக இருந்துள்ளது.
சேதியன் எனில் வெட்டுபவன்,அழிப்பவன் எனப்பொருள்.
(சேதித்தல் என்பது வெட்டுதலை,அழித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.)
(வெட்டுதல் அழித்தல்)பகைவரை சேதிக்கும் தொழிலே மறவனின் வாளின் வேலை.ஆகவே மறக்குல மலையர்கள் சேதியர்களாக ஆண்ட நாடு சேதிநாடு எனப்பட்டது.
சேதியன் என்ற கத்தி கொண்ட மறவர்களே பார்க்கவ குலத்தில் சுருதிமான் (மூப்பனார்=கிழார்) பட்டம் கொண்டு கத்திரியர் என்ற கத்திக்காரர்கள், சவளக்காரர்கள் என்று போர்க்கருவிகளின் பட்டப்பெயர் கொண்டு இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றனர்.

Unknown said... 1 May 2014 at 11:25

The Kallar caste prime argument is about their thousands of titles, which are totally absent in the South Indian Inscriptions (S.I.I) and Annual Report on Epigraphy (A.R.E). In this regard, I have spoken to Mrs. Roopavati, HoD of History Department in Annamalai University. The madam said that, the "Kallar" caste people came down from the South of Tamil Nadu during "Nayaka" period and "Maratha" period and settle down in the Tanjore and its adjoining areas. Still now, they used to go to South of Tamil Nadu for their family deity god (Kuladeiva) worship. That is why, their thousand of titles are absent in the S.I.I and A.R.E inscriptions. The thousands of titles were assumed by them in the very later period. Hence, the role of "Kallar" caste is totally absent during, cholas and its prior times.

At the same time, hundreds of titles are available for "Vanniya Kula Kshatriya" community in the cholas inscriptions mentioning with caste name. Many Chieftains/Feudatories (Minor dynasties under cholas) are from the "Vanniya" community during imperial chola times and they are very close relatives of them. Similarly, the "Surutiman" community having 30 to 40 titles in the cholas inscriptions mentioning with caste name. The "Nattaman" is also having ample number of titles in the cholas inscriptions. The other communites like, "vellalar", "Kammalar", "Idayar", "Kaikolar", "Pallar" and "Paraiyar" are also having few titles in the cholas/pandyas inscriptions. The title "Chola Paraiyan" is mentioned in Thiruthuraipoondi cholas inscriptions.

(Cont'd....)

Unknown said... 1 May 2014 at 11:27

The "Vanniya Kula Kshatriya" Chieftains/Feudatories during chola period are as follows:

The "Kadavarayars" mentioned in the cholas inscriptions, as "Palli" and "Sambu Kulam" by caste. The "Sambuvarayas" mentioned in the cholas inscriptions, as "Palli", "Vanniyan" and "Sambu Kulam". The "Malayamans" mentioned in more than 10 cholas inscriptions, as "Vanniyan", "Vanniya Nayan" and "Vanniar" (very close relatives of Sambuvarayas). The "Paluvettaraiyar" mentioned in the cholas incriptions/copper plate, as "Kerala Kings" (Cheras}, and the relatives of "Mazhavars" & "Kolli Mazhavars" (Ori king line). Many of their kings name such as "Kandan Maravan" means the "The real warrior". The "Tundanadudaiyar" of 10th century A.D. mentioned in the cholas inscriptions, as "Palli" by caste and they are considered at par with "Vanagovaraiyar". The "Vannadudaiyar" of 10th century A.D. mentioned in the cholas inscriptions as "Palli" and "Surutiman". The "Irungolars" of 10th century A.D. mentioned in cholas as "Palli" and "Surutiman". The "Pangalanattu Gangaraiyar" of Pallava/chola times mentioned in cholas inscriptions as "Vannian". The "Nilagangaraiyar" mentioned in the cholas inscriptions/Later copper plates, as "Palli". "Vanniya Nayan" and "Sambu Kulam". The "Vanagovaraiyars" mentioned in the cholas/Pandiyas inscriptions as "Palli". "Vanniyan". The "Mazhavarayars" mentioned in the cholas inscriptions as the close relatives of imperial cholas and the year 1511 A.D. copper plate refers them as "Vanniyas". Their descendants "Ariyalur Chieftains" mentioned in copper plate/documents/poems as "Palli" and "Vanniyan". The "Kadanthaiyar Chieftains" mentioned in the cholas inscriptions with the title "Mutharaiyar". They are "Palli" by caste according to "Aduthurai" cholas inscriptions. The year 1511 A.D. copper plate refers them as "Vanniyas" along with "Mazhavarayas".

(Cont'd.....)

Unknown said... 1 May 2014 at 11:30

The splitted groups of "Vanniyas" are "Surutiman" and "Nattaman". The year 1009 A.D, Uttattur cholas inscription of Raja Raja Chola-I, clearly mentioned about "Surutiman Peruman Palli (alias) Periyavel Muttaraiyan" (Surutiman Peruman Palliyana Periyavel Muttaraiyan). He is obviously "Vanniya" by caste and also "Surutiman". According to Tamil Lexicon, the word "Suruti" means both "Split" and "Learned men". The "Learned Men" cannot be taken for the word "Surutiman", Since, during the period of the chola king "Rajendra chola-I, in the year 1015 A.D, "Surutiman Nakkan Chandiran (alias) Rajamalla Muttaraiyan attacked the royal elephants of Satyasraya, the Chalukya King in the battle of Kadakkam and lost his life". Such a "War Heros" Surutiman cannot be placed under "Learned men". The "Uttattur" (Ariyalur Dist) is the place where, the large numbers of "Surutiman" community people are still living from the chola times. During the period of Kulotunga chola-III, the "Surutiman" told a story in a inscriptions, that they came from "Agni" to destroy two demons. This story is similar to "Vanniya Puranam". More over, the "Irungolar Chieftains" mentioned in chola inscriptions as "Palli" and "Surutiman". Similarly, the "Vannadudaiyar Chieftains". The eminent scholar Dr. L. Thiyagarajan, states that, "During the region of Vikrama Chola (1118 - 1136 A.D) and of his successors, inscriptions give enough information to show the "Palli" and "Surutiman" castes of this region (Ariyalur & Perambalur) supplied Soldiers, Officials and Generals to the Chola Government and enjoyed status in the contemporary society".

(Cont'd.....)

Unknown said... 1 May 2014 at 11:32

The "Nattaman" mentioned in chola inscriptions as "Yadava Kulam", which means "Velirs", the "Kshatriyas". The Rajendra Chola-I and Rajendra Chola-II, inscriptions mentioned the "Malayaman Kings" belonged to "Bhargava Gotra" and had the title "Yadava Kula". The "Yadava Kula", Hoysala king Vira Vallala Deva-III, mentioned as "Vanni Kula/Agni Kula" in the 14th century authentic work "Arunachala Puranam". The "Hoysalas" are the descendants of "Agni" born line of "Rastrakutas" and "Chalukyas". That is why, the imperial cholas had the matrimonial relationship with them.

The cholas descendants are "Pichavaram Poligars" (Royal Family). They are entitled to crown in the "Thillai Natarajar Temple", the family deity of imperial cholas. Others are not entitled for the same is clearly mentioned in the hymns of "Periya Puranam" of 12th century A.D written by the noted poet "Sekkizhar". The "Pichavaram Cholas" are mentioned in their documents as "Kshatriya" by caste.

N. Murali Naicker

Unknown said... 8 May 2014 at 13:41

In the Blog "Bargava Kula Udayargal" the "Kallar community" writers says that, the Chieftains "Irukuvelir" belongs to them by the way of :

Irungovelir = Irungovalar = Irungolar = Irunkallar = Kallar (i.e) "Kallar Community.

What a good idea to make such word history. Naga Land = Nether Land = Scot Land = Switzer Land. This is not a history. Valid evidence is history.

Irukuvelirs are the "Velir Clans" who ruled Kodumbalur region in the Sangam period and also later period. The another sect of "Velir Clans" of the Sangam period who ruled from "Pidavur" (Modern Pudaiyur Kattumannarkudi of Kadalur Dist). A territory called "Irungolappadi" which existed comprising parts of Udaiyarpalayam, Kattumannarkudi, Tittakudi, Virudhachalam taluks on both the banks of the Vellar river was ruled by the Chiefs of "Irungolar Royal Family" during imperial cholas period and had marriage alliance with them.

According to cholas inscriptions "Irungolar" Chieftains/Feudatories are called as "Palli" (Vanniyas) / "Surutiman" (Moopanar) by caste.

Kulothungacholiyar, daughter of "Navalur Irungolar" and wife of "Tundarayan Thiruchirrambala Udaiyar" of Tenur.

A line of Chieftains/Feudatories who ruled the Ariyalur region during imperial cholas period was called as "Tundanadu Udaiyar" and "Tundaraiyan". They are "Palli" by caste.

During the period of Virarajendra Chola (1067 A.D), "A lady named Marutandaki setup a lamp in the siva temple for merit of "Pakkan Senni" who was a son of "Kuttan Pakkan (alias) Jayankonda Chola Tunda Nadalvan" a "Palli" of Karaikkadu.

"Tundanaudaiyar Cholakula Sundran Kalyanapuramkondan" (Conqueror of Chalukyas). He was called as "Tenur Udaiyan" during the period of Kulotunga Chola-I. These Chieftains/Feudatories are considered at par with "Vanagovaraiyars".

"Tunda Nadu Udaiyan Ekavasagan Kulotungan (alias) Pillai Vanagovaraiyan" (1180 A.D).

"Tunda Nadu Udaiyan Ekavasagan Ulagukanividutta Perumal (alias) Vanagovaraiyar" (1184 A.D).

An officer of "Palli caste" named "Sendan Suttamallan (alias) Vanagovaraiyan" received a land called Tirumugakani from the king and he also made a gift of land to the Sennivanam temple in 1137 A.D. His another record in Aduturai (1130 A.D) mentions that he guilded the "Tiruchchirrambalamudaiyar temple" with Gold".

During the region of Kulotunga Chola-I, "Palli Sengeni Senapati Vanarajar" also appears.

In view of the above, "Irungolar Chiefs" are "Palli" / "Surutiman" by caste. The "Tunda Nadu Udaiyar" chiefs considered at par with "Vanagovaraiyar Chiefs" are "Palli" by caste and they had very close matrimonial relationship with each other and also with imperial cholas.

The eminent scholars "Tudisai Kizhar Chidambaranar", Thiru. Natana Kasinathan, Noboru Karashima agrees that 'Palli" and "Surutiman" are from same clan.

Why the "Kallar" community intruded in the name of "Agamudaiyar" to claim "Surutiman/Nattaman Udaiyar community means, certain "Irungolar Chiefs" had the Portfolio as "Agambadi Mudali", which means the "Officers" "Thalapathi", "Senapati" etc. under imperial cholas. The "Kallar community" mistaken the "Portfolio" name (Agambadi Mudali) as "Agamudaiyar caste" is great joke in history. Without knowing the fact, they started writing word alteration/modification history such as

Agambadi Mudali = Agamudaiyar = Udaiyar = Kallar = Maravar

Therefore, connecting the "Mukkulathor" (Kallar, Maravar, Agamudaiyar) with Surutiman/Nattaman Udaiyar on the above said formula is proved as wrong and all the writings made by them are considered as invalid/false.

Mudaliar said... 27 April 2015 at 20:50

The vanniyars whose original name is palli is a caste of agricultural laborers. They were originally slaves of Brahmins.
The vanniyars are trying to create a false history. There is no proof for Palli being Kshatriyas. I have provided proof below.

The modern day vanniyar were originally called Palli. Only in the 19th century the palli started calling themselves as vanniyar. Modern day vanniyars are slaves of Brahmins. Proof provided below.

http://realvanniavaralaru.blogspot.com/2013/11/real-vannia-varalaru.html

Mudaliar said... 3 May 2015 at 09:33

The community called palli changed their name to vanniyar only in the 19th century.
Traditionally vanniyars are agricultural laborers and wood-cutters. Vanniyars are under the shudra varna. proof is provided below. There is plenty of proof for pallis being laborers. officially the vanniyars are in the most backward category. Some Phd research scholars have written about how Palli ( vanniyar ) are trying to create a false history


India's Silent Revolution: The Rise of the Lower Castes in north India
By Christophe Jaffrelot. Page 184. Christophe Jaffrelot is a well know historian.

Social movements and social transformation: a study of two backward classes movements in India
MSA Rao the well know Indian historian. Page 215.

Unknown said... 25 May 2015 at 03:07

The So called evidence or reference provided by the palli people are total fabrication and stolen hisory, Medieval vanniyar does not pertain a Palli it is the title of Vellalar , Maravar and Agamudayars , since they had got their caste name registered as Vanniyar’s they are freely claiming any source that says “Vanniyan Vanniya Nayyan etc, this people are in fact the offshoots of the “Pallar community which is genetically proven, they are now calling themselves as Khystria this they are doing for the uplift of their socio status, there is not even one single source of evidence available to show that Palli = Khystria or Palli = Vanniya/ Vanniya nayan,

More over the palli caste forms the left hand division (idangai Jati) and the left hand caste consist of Agricultural Labourers and Artisans only most intersingly they are not part of the chola army, Noboru karashima had mentioned that the sruthimans are the relatives of the Agamudyar's and if any caste that could had close relationship with the parkavakullam should be the "Agamudyars since these men had worked side by side in the great chola army and were holding high offices for all this there are many proofs available in India and in Srilanka,

Unknown said... 25 October 2016 at 03:03

Good Evening. I'm Udayar girl from Malaysia. Just to check few things about Udayar caste.
What is the main deity god / kula deivam that Udayar caste need to worship. Is all the Udayar caste will worship same Kula Deivam or different race of Udayar will worship different Kula Deivam. Kindly elaborate.

Is Raja Raja Cholan King is Udayar or Kallar.

I hope that someone can help me to reply my question.


Unknown said... 25 October 2016 at 03:03

Good Evening. I'm Udayar girl from Malaysia. Just to check few things about Udayar caste.
What is the main deity god / kula deivam that Udayar caste need to worship. Is all the Udayar caste will worship same Kula Deivam or different race of Udayar will worship different Kula Deivam. Kindly elaborate.

Is Raja Raja Cholan King is Udayar or Kallar.

I hope that someone can help me to reply my question.


nathaman said... 25 November 2016 at 10:17

Yes he is Udaiyar no doubt about it. His mother Vanavan Madevi is from Malayaman dynasty,

Unknown said... 26 January 2017 at 03:46

Best Udayar Matrimony in tamilnadu visit: Udayar matrimony

Best Udayar Matrimony in tamilnadu visit: உடையார் தி௫மண தகவல் மையம்

Rajeswary mookiyan said... 15 September 2017 at 22:17
This comment has been removed by the author.
Unknown said... 7 November 2017 at 01:27

உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழன் உடையார் வம்சத்தை சேர்ந்தவர் This Is My Father I'd My Name Rajkumar +91 7639118338, +91 9786783828
rajkumarsiva5@gmail.com

Unknown said... 12 May 2018 at 23:29

I need more information

Unknown said... 14 June 2018 at 00:08

vanniyars pallis pallvargal samrajayam rajarajan eppadi vanniyargal urimai kondudugirargal teriyuma cholas padigal verum 10,000 mattumea pallavan 1laks pandiyargal than antha kalthula periya king orginal tamilan na pandiyargal mattumea pandiyar alichee natta ala asai pattanga cholas athukuu romba nall achie pandiyar nattula avloo sekram nuliya mudiyathu nulanchaa veliyaa vara mudiyathu chola thing pannaru ithuku perum padai thiruttanumnu athanala pallvas kitta uthavi kettaru 2 perum nanbargali anargal antha padai kooda pathathu nu nenachie kurgiya chinna nadu chera king dom varma king kitta uthavi kettaru 3 peru srnthu pandiya mananaa konnangaa konnutu chola mannar padila perum padi palli padai pallva king pallvaa kitta ponnu kudthu ponnu edthanga chola cnera kitta kooda intha balam vachiekettu ulgam fulla kodi nattu vachaa cholas pandyagala konnu antha blood clean panna muda nambikai ganga la poi water kondu vanthu tanjore clean panna kovil kattunaa tanjotre la than thalmai idammaga valarthan anga irukaru makkal kitta avloo nallathu pannaru chola athanal avrukuu neriyaa pattangal kudukka pattrukuu apoo andhara kerala karanadaka tamilnadu orrisa la chola king dom than kanndam telghu ku kooda cholargal pangu irukku vantheriyaa vanthaa makkalaku vazhai kudatharu chola but pandiyargal dhevar eppadi chola pangu kolla mudiyum vaniiyare cholakuu friend pola than nee enemy achieeaa pandiyaa kallvettukul la mukka vasi maravar king than irukku maravra king konna piragu maravr king son forest la poi olinchikena apoo thirudargal kattuvasigal nu solla padrvangathan kallar avanga kitta poi uthavii kettaver than pandiya maravar king anth kuttam ondru kuttikettu vantheriyaa vzhantha makkal agam mudiyar avrgala inachioee cholargali konnan pandiyaa apoorum pandiyar marvar kallar kitta ponnu kudthu ponnu edthu agamudiyar ponnu kudthu ponnu edthu theavr nu avngalea uruvakkitanga yarum vekkalaa cholar alichaa summa viduvanaagal sunadra pndiyar veera pndiyar sanda pottukuranga atha sakka vachie malik kapoor allaudin gilzi uthaviyalar than malik kapoor pandiyrgalai kodurama konnu madurai idam sanda pottu madurai mittan muslim apoo than tamilndula vanthanga irunthalyum konja pandyargal alikaa mudiyala cholan oda 4th wife naicker vamsam perum padai oda pandiyaa kingdom round pottu pandiya king konnanga konja nall tamilnadu naicker atcnhhiee than apoorum british vanthanga thevar la marvar than orginal tamilan rajarajan dhevar community illa nammla alichaa enemy namma varalru alichaa enemy (raja) name tamil language illa arasan than tamil language pandiya king sundrapandiya arsan than varrum raja not tamil language thevar ku varalaru teriyamaa enmemya than raja nu nenachittu iruukanga

Unknown said... 14 June 2018 at 00:13

mannan arsan tamil king name raja is not tamil word

Unknown said... 24 November 2018 at 11:51

Last 2 to 3 comments are nice story.pls improve you historical knowledge because lot of misunderstanding behind

Unknown said... 26 November 2018 at 11:49

Vaaa vanthu mutti podu athu epdi kallar kuda engaluku nerukama adei ivlo nala kallarnu soninga athu edupadalathum kallar kulathula onutha parkava kulam nu kambu suthuringa vekamave ilayada unga kudala sera kudathu kalavani payaluganu enga veetla soluvanga nengalum nangalum onna odiru

Unknown said... 9 December 2018 at 12:02

கள்ளன் தொழில் களவாடுவது.
பெயருக்கேற்றது போல நீண்ட காலமாக வரலாற்றை திருட முயற்ச்சித்து முடியமால் போக சில வருடங்களாக திரித்து எழுத முயற்சிக்கின்றிர்.

Unknown said... 10 March 2019 at 01:43

Raja raja cholan is udaiyar...

IJK said... 17 October 2019 at 01:56

Lot of dispute the Parkavan varalaru

Unknown said... 2 December 2019 at 18:28

மேல ஒரு comment பாத்தேன்... கள்ளன் கூட onna sethu pesunathae perusu...... Ootha....
Madurai
Sivaganga
Theni
Thanjavur
Pudukotta
Thirunelveli
Thuthukudi
Viruthunagar
..... On veetla sonna avangaingala pottu oolu...,ommala aruthu puduvaen,... .நாங்க எல்லாருக்கும் மரியாத குடுப்போம்....ஆனா எங்க
முக்குலத்தை பத்தி எவனு தப்பா பேச கூடாது... அவ்ளோ தான் பாத்துக்க.....இனிமே தப்பா comment potta phone number oda comment போடு

Unknown said... 14 March 2020 at 09:07

Raja raja chozhan is udaiyar
Most of the archilogist told

Bk said... 15 July 2020 at 23:12

Then please give some reliable info rather simply saying. Go and check in wiki you will get to know abt your caste.

Unknown said... 28 November 2020 at 02:48

Yes, who take steps. All powerful relations are safe his passion or earn property, business. But society is fall down. Moopanar is not ready to marry moopanar alaience than how to built strong relations.

Unknown said... 20 February 2021 at 02:13

My name is Thanavel. I am udaiyar . I am looking for brides

Unknown said... 20 February 2021 at 02:13

My number 84648137

Unknown said... 8 April 2022 at 10:41

Pls give me information about malyamman

Anonymous said... 27 September 2022 at 17:28

ஆக மொத்தத்தில் எல்லா தமிழர்களும் பிராமணியமயம் ஆக்கபட்ட சாதிகளாக இருப்பதை உணரமுடிகிறது. தமிழர்களுக்கு ஏது சாதி? அப்படி இருந்தால் எப்படி பெண் கொடுத்து பெண் எடுத்து இருப்பார்கள் மன்னர்களும் சிற்றரசர்களும். ஏன் சோழ பாண்டிய சேர காலத்தில் மக்கள் சாதி பார்த்து பெண் கொடுத்து இருக்க முடியாது. ஏனெனில் அவர்களுக்கு நன்றாக தெரியும் இது செய்யும் வேலைக்கு வழங்கப்படும் பட்டம் மட்டுமே என்பது. இன்று எப்படி டாக்டர் இன்ஜினியர் போல பல பட்டங்கள் தொழில்கள் முறைபடி பட்டங்களை படித்தவுடன்(அங்கிகாரம் வழங்கியவுடன்) தன்னை இந்த வேலை செய்கின்றனர் என காட்டி கொள்கின்றார்கள் அதையே முன் காலத்தில் பட்டங்களாக கொண்டு வாழ்க்கை நடத்தியிருகின்றனர் தமிழர்கள். ஆனால் குளம், கோத்திரம் மற்றும் ஸத்திரிய என்று பிராமணியமயம் வசபட்ட சாதிகளை மட்டுமே மேலே குறிபிடுவர்கள் எல்லாவற்றையும் படித்ததில் புரிதலுக்கு வந்துள்ளேன். ஆகவே பட்டங்களை சாதிய பெயர்கள் என நினைத்து கொண்டால் தமிழர்களை வடவர்கள் கலப்பு ஏற்படும் அபாயம் இருகின்றது. இதை ஆரிய பிராமணியம் செய்து முடிக்க வலையில் நீங்களாக போய் சிக்கிவிடாதீர்கள் தமிழர்களே.

இயற்கை said... 27 September 2022 at 18:30
This comment has been removed by the author.
Anonymous said... 27 September 2022 at 18:40

பின் அந்த ஆரிய வர்ணாசிரம ம் படி நிலையில் சிக்கி கொள்வீர்கள் தமிழர்களே. அப்போது உங்களை சூத்திர நிலைக்கு கொண்டு வரவும் பிராமணர்களால் முடியும். அன்று உங்கள் சாதிய சான்றிதழ் உங்கள் பகட்டு போலி பெருமையை எடுத்துகாட்டும். வடக்கர்கள் வந்து பெண் கொடுப்பான். ஏன்னெனில் அவனும் நீங்களும் ஒரே யாதவ அல்லது பார்கவ அல்லது விஸ்வகர்மா அல்லது நரிகுறவர் அல்லது ஸத்திரிய சாதிகள் இப்படி எதாவது ஒன்றில் தானும் இருப்பதாக வடக்கர் அரசாங்க சாதி சான்றிதழ் வைதிருப்பார்கள். மேலும் தமிழை உங்களை விட சிறப்பாக கற்று அறிந்தவர்கள் அன்றைக்கு வடவர்களாக தான் இருப்பார்கள். பிறகு தமிழர்களை அதாவது தமிழ் குடிகள் வடவர்கள் கலப்பில் பிறந்த எதிர்கால சந்ததியர்களை சிறப்பாக திராவிடர்கள் என அழைப்பார்கள். அன்று தமிழ் மொழி பத்தோடு பதினொன்றாக இருக்கும்.

தமிழர்களிடம் தொழில்களை அடிப்படையாகக்கொண்ட குடிகள் இருந்தது போன்றே, திணைகளை அடிப்படையாகக் கொண்ட குடிகளுமிருந்தன. மனிதர்களின் ஆதித்தொழிலான வேட்டையினைச் செய்தவர்கள் வேடர்கள். அந்தவகையில் பார்த்தால் நமது முன்னோர்கள் யாவருமே வேடர்கள்.

முல்லையில் மேய்ச்சல் வாழ்வில் ஆடு மாடுகளை பார்த்துக் கொண்டிருந்ததால் நமக்குப் பெயர் கோனார். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவர்கள் குறவர்கள். நமது முன்னோர்கள் அத்தனை பெரும் குறவர்களாக இருந்தவர்கள் தான். காட்டிற்கும் மலைக்கும் இடையிலே வாழ்கின்றவர்களிற்கு இடையர்கள் என்று பெயர். மருத நிலத்தில் வேளாண்மை செய்யும் போது அங்கு மேட்டுப் பாங்கான நிலத்தில் குடில்களை அமைத்துக்கொண்டு, பள்ளத்தில் இறங்கி வேலை செய்தோர் பள்ளர்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் பள்ளு என்றால் உழவு என்ற பொருள் உண்டு. பின்னரே உழவர்கள் வேளாளர்கள் எனப்பட்டனர். பறையோர் என்பது அரசரின் தூதுவர்களையே குறிக்கும்.

இன்றும் ஈழத்தில் பறைதல் என்றால் பேசுதல் என்ற பொருள் உண்டு. அரசரின் ஆணைகளை மக்களிடம் எடுத்துச் செல்லல், தூது செல்லல், போரில் முன்னின்று பறை முழங்கிப் போரினைத் தொடக்கி வைத்தல் எனப் பல சிறப்பான பணிகளை ஆற்றுவோரே ‘பறையர்’ எனப்பட்டார்கள். இங்கு

தமிழர்களை பிராமணியமயம் ஆக்க 12 ஆம் நூற்றாண்டின் முதலே வேலைகள் நடத்த பட்டு வருகின்றது. அதிலே ஒரு ஆரிய பிரிவு திராவிடபிராமண கூட்டம். மற்றொன்று கௌட பிராமண கூட்டம். தென்னிந்திய பகுதியில் மீதமுள்ள தமிழர்களை பிராமணியமயம் செய்திட திராவிட பிராமண கூட்டம் தங்களுக்குள்ளேயே இரு அரசியல் பிரிவுகளாக ஏற்படுத்தி கொண்டு அதற்கு ஆதிகம் நாதிகம் சார்புநிலையை காட்டிக் கொண்டு தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்ய இருவரும் வாக்கு (ஓட்டு) அரசியலில் அடித்து கொள்வதை போல நாடகம் ஆடுவார்கள். பின் இவர்கள் இருவரும் தமிழர்களின் சாதிய சங்கங்களை ஒருவர் எதிர்கட்சியாக இருக்கையில் உதவுவது போலவும் மற்றொருவர் எதிர்கட்சியாக இருக்கையில் உதவுவது போலவும் நாடகமாடி இறுதியில் சாதிய சங்கத்தின் பெயர்களை வர்ணாசிரம உள்ளே வரசெய்ய (நம்பவைக்க) கட்டு கதையை சொல்லி ஸ்தரிய சாதிகளாகவும் வைசிய சாதிகளாகவும் மீதமுள்ள சாதிகளை சூத்திர சாதிகளாகவும் மாற்றமடைய ஏற்பாடுகள் செய்வார்கள். அதற்கு பிறகு பிராமணர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவே நிலைபடுத்திவிடுவார்கள். இதெல்லாம் ஏன் செய்கின்றனர் இவர்கள் காரணம் என்ன?

ஆரியர்கள் வந்தேறிகள் நமது நிலப்பகுதிக்கு ஆனால் தமிழர்கள் இந்த நிலத்தில் ஆதியில் இருந்தே தலைத்தவர்கள். வாணிபம் வியாபாரம் அனைத்தும் தமிழர்களுக்கு மிகவும் சிறப்பாக செய்யும் திறமை உண்டு. அதற்கு பழக்க பட்டவர்கள். கடினமாக உழைக்க கூடியவர்கள். தமிழர்கள்.
நம் நிலவளங்கள் அனைத்தையும் சுரண்டி இந்த மண்ணை எதற்கும் உதவாத மன்னாக மாற்றி வெளிநாட்டு கார்பரேட்டுகளுக்கு வேலை செய்பவர்கள் தான். இந்த ஆரிய பினாமணன். இதே வேலையை தான் டெமிட்ரியஸ் (அலெக்ஸாண்டர் வழி தோன்றல்) இந்தோ ஆரிய மரபு உருவான காலத்தில் (கிமு 200) இருந்தே செய்பவர்கள் இந்த பிராமணர்கள். ஆகவே தமிழர்கள் சாதிகளை விட்டு உங்கள் குடிகளை தேடி ஒன்றினையுங்கள் தமிழர்களாக. குடி என்பது சாதிகளை பட்டங்களோ இல்லை. குறைந்தது குடிகளாக இருந்தால் எதிர்காலம் தமிழர்கள் கைகளில் வழு பெற்று ஆட்சி அதிகாரம் வேலைவாய்ப்பு பெற்று சுற்றுப் சூழல் அனைத்தும் பாதுக்காக்கபடும்.

Anonymous said... 2 October 2022 at 11:54

Yenda. Pundamavan thevadiyapayal neenga kalavani payalgathana

Anonymous said... 2 October 2022 at 11:57

Athu mattum illa theva illa ma varthaya vidatha. Malayaman surithiman nathaman. Nanga parkavakulam onno da veliya mattum paru thevaillama pesuna ommala vailaye vettuven punda mavana

Anonymous said... 2 October 2022 at 12:00

Kallar varu parkavakulam veru tirunelveli pakkam vanthurathala ommala

Anonymous said... 18 October 2022 at 02:13

திரு தி வை சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் பார்கவ குல வரலாறு எழுதியுள்ளார்.அப்புத்தகம் கிடைக்குமா

Anonymous said... 18 October 2022 at 02:15

திரு தி வை சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் பார்கவ குல வரலாறு எழுதியுள்ளார்.அப்புத்தகம் கிடைக்குமா

Anonymous said... 11 December 2022 at 11:27

He is right, parkavakulam was borderlined from devar caste due to various reasons, but vanniyar and udayar and dhevar and udayar share Common lineages and living places. Udayar would have been part of kallar and seperated, the question is why there is only little population of udayars? Who are they?

Anonymous said... 23 December 2022 at 04:20

Very informative, thanks for posting such informative content. Expecting more from you.
Nadar Matrimonial Services

Anonymous said... 25 April 2023 at 10:26

Dai உடையான் da selam kallakurichi kadalur perambalur ariyalur trichy thanji sivagangai ulunthupettai anga உடையான் dha gethu ni yaru da kallar oomala inga vanthu vai PUNDA pesatha aruthuruvan

 
Top